Ariyalur mega job fair 2021
Ariyalur mega job fair 2021 அரியலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 15.02.2021 திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் 3:00 மணி வரை அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. Ariyalur mega job fair 2021 இவ்வேலைவாய்ப்பு முகாமில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதால் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னனி நிறுவனங்கள் சிறு, … Read more