Cuddalore district Mega job fair 2021 10000+ vacancy 2021

Cuddalore district Mega job fair 2021

மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 07.02.2021 அன்று 09:00 am காலை முதல் 03:00 pm மணி வரை கடலூர் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மஞ்சக்குப்பதில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

Cuddalore district Mega job fair 2021

Cuddalore district Mega job fair 2021

இதில் 100-க்கும் மேற்பட்ட தனியார் (Private Company) துறை நிறுவனங்களும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு க்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர்.

Cuddalore district Mega job fair 2021

இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கடலூர் மாவட்டத்தை சார்ந்த 8ம் வகுப்பு, 10th, 12th, Arts and science, B.E, DIPLOMA, ITI உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் வெளிநாடுநர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான tnprivatejobs.tn.gov.in-ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டால் அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

Mega job fair notification link – Click here

Cuddalore district official website – Click here

All district central and state government jobs – Click here

Leave a Comment