Ariyalur mega job fair 2021

Ariyalur mega job fair 2021

அரியலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 15.02.2021 திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் 3:00 மணி வரை அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

Ariyalur mega job fair 2021

Ariyalur mega job fair 2021

இவ்வேலைவாய்ப்பு முகாமில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதால் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னனி நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் வணிக நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்கள் தேர்வு செய்து கொள்ள பங்கேற்றிட தங்கள் நிறுவனத்தின் பெயர் , காலிப்பணியிட விவரங்களை 9499055914 என்ற எண்ணிற்கு வாட்டஸ் ஆப் மூலம் 10.02.2021 -குள் தெரிவித்து பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

Mega job fair notification – click here

All state and central government jobs 2021 – click here

Leave a Comment