Thoothukudi Mega job fair 2021
மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 29.01.2021 அன்று 09:00 am காலை முதல் 02:00 pm மணி வரை நேஷனல் பொறியியல் கல்லூரி கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கோவில்பட்டி நேஷனல் பொறியில் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
Thoothukudi Mega job fair 2021
இதில் 100-க்கும் மேற்பட்ட தனியார் (Private Company) துறை நிறுவனங்களும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு க்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர்.
Thoothukudi Mega job fair 2021
இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் பட்டதாரி, முதுநிலைப்பட்டதாரி படித்தவர்கள், B.E, DIPLOMA, ITI உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் மேலும் திறன் பயிற்சி நிறுவனங்கள் மூலம் நர்சிங் அசிஸ்டன்ட் பயிற்சி , கேட்டரிங் பயிற்சி மற்றும் அழகு காலை பயிற்சி, போன்ற இருவது-க்கும் மேற்பட்ட இலவச பயிற்சிகளுக்கான பதிவுகள் இம்முகாமில் நடைபெறவுள்ளது, தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டால் அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.
Mega job fair notification link – Click here
Thoothukudi official website – Click here
All district central and state government jobs – Click here
Leave a Comment