Amma two wheeler scheme 2020 | wanted news alert!

Amma two wheeler scheme 2020 பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் மகளிர் இரு சக்கர வாகனம் வாங்க 50 % சதவீத மானியம் வழங்கும் “அம்மா இருசக்கர வாகன திட்டம்” தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. Amma two wheeler scheme 2020 இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க:- வயது வரம்பு – 18 years to 45 years வரை இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் – … Read more