Amma two wheeler scheme 2020
பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் மகளிர் இரு சக்கர வாகனம் வாங்க 50 % சதவீத மானியம் வழங்கும் “அம்மா இருசக்கர வாகன திட்டம்” தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
Amma two wheeler scheme 2020
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க:-
வயது வரம்பு – 18 years to 45 years வரை இருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் – ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் இருக்க வேண்டும்.
Amma two wheeler scheme 2020
இந்த திட்டத்திற்கு மகளிர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு சாரா நிறுவனங்கள் / தனியார் நிறுவனங்கள் / கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் / அரசு திட்டங்களில் பணிபுரிபவர்கள் / வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் / மாவட்ட மக்கள் கற்றல் மையம் (முகமை) / ASHA பணியாளர்கள் மற்றும் பிற CBO’s ஆக பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்திற்கான(schemes) விண்ணப்பங்கள் அணைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், விண்ணப்பங்கள் பெற்று பயன் பெறலாம்.
விண்ணப்ப படிவம்
RURAL APPLICATION FORM | click here |
URBAN APPLICATION FORM | click here |
All district state and central government jobs – click here
இந்த திட்டம் உங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள – click here
Congratulations to all!
Leave a Comment