Tiruchirappalli district Mega job fair 2021
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 05.02.2021 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது தகுதியான இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
Tiruchirappalli district Mega job fair 2021
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 05.02.2021 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன இவ்வேலைவாய்ப்பு முகாமில் ITI, Diploma மற்றும் Any degree படித்தவர்களும் வயது வரம்பு 18 வயது முதல் 35 வரை கலந்துகொள்ளலாம்.
Tiruchirappalli district Mega job fair 2021
மேற்படி இந்நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றுதழ்கள் (TC, Marksheet, Ration card, Aadhar Card) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்டுகிறது.
தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை தவறவிடாமல் 05.02.2021 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் திருச்சிக்கு நேரில் வருகைதந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Mega job fair notification link – Click here
Tiruchirappalli district official website – Click here
All district central and state government jobs – Click here
CONGRATULATIONS TO ALL!
Leave a Comment