Tamilnadu schools lab assistant recruitment 2020
தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை கீழ் இயங்கும் அரசு /நகராட்சி உயர் நிலை / மேல்நிலை பள்ளிகளில் தற்போதைய நாளின்படியான மாணவர்களது எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்(LAB ASSISTANT) பணியிடங்கள் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக இத்துடன் என்னைக்கப்பட்டுள்ள கல்வியில் மேலாண்மை தகவல் மையத்தின்படி அமைந்த EMIS பட்டியலில் பூர்த்தி செய்து 31.10.2020-க்குள் அ5 பிரிவு மின்னஞ்சல்(EMAIL) (a5sec.tndse@nic.in) முகவரிக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Tamilnadu schools lab assistant recruitment 2020
மேலும் பட்டியலில் உள்ள பள்ளிகளில் சேர்த்தல், நீக்குதல் ஏதேனும் இருப்பின் அதனை சரிசெய்து அடையாளமிட்டு அனுப்புமாறும் தெரிவிக்கப்படுகிறது.
GO passed for lab assistant recruitment 2020
Latest government jobs – click here
GO notification – click here
CONGRATULATIONS TO ALL!
Leave a Comment