Pudukkottai mega job fair 2021
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மதர்தெரசா பொறியில் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 19.02.2021 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகம் நடைபெறவுள்ளது.
Pudukkottai mega job fair 2021
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணைகள் வழங்க பட்டு வருகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசின் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா மேட்டுசாலையில் உள்ள மதர்தெரசா பொறியில் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 19.02.2021 வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு மூகம் நடைபெற உள்ளது.
மேலும் தகவல்களுக்கு (Pudukkottai job fair 2021) – click here
All central and state government job – click here
Congratulations to all!
Leave a Comment