Employment Renewal 2014 to 2019 Update | 2014 2015 2016 2017 2018 2019 Lapsed Renewal | Employment Renewal Website

2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க (Renewal) தவறியவர்கள் 3 மாத காலத்திற்குள் புதிப்பித்து கொள்ளலாம்  என்று தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது தமிழக அரசு அரசாணை வெளியீடு. இந்த சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

முக்கிய குறிப்புக்கள்:

3 மாதங்களுக்கு பின்பு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 1.1.2014 முன்பு புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

Employment Renewal 2014 to 2019 New Update

Employment Renewal 2014 to 2019 GO Released – click here

Employment Renewal Website – click here

All District Central And State Government Jobs – Click here

 

 

Leave a Comment