நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு பொங்கல் அன்று அமல்
நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு பொங்கல் அன்று அமல்: கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தொடர்பான ஆய்வை 70 நாட்களில் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கலுக்கு அடமான நகைகளை திரும்ப வழங்க,கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. கூட்டுறவு வங்கிகள்,தொடக்க வேளாண் கூட்டுறவுகடன் சங்கங்கள், தங்க நகைகளுக்கு அடமான கடன் வழங்குகின்றன.அவற்றில், 5 சவரன் வரை பெற்ற நகை கடன்களை,தமிழக அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்தது.நகை கடன் தள்ளுபடி!அறிவிப்பு வெளியானது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க- … Read more