TNSTC conductor and driver job update 2021

TNSTC conductor and driver job update 2021

போக்குவரத்துக்கு துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது ஆவது,

தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அதை புதுப்பிக்கும் பணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. 19200 பேருந்துகளில் இன்றைய தினம் 14215 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

TNSTC conductor and driver job update 2021

பேருந்துகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது இதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள கண்டக்டர் மற்றும் டிரைவர் பணியிடங்கள் (Vacancy) விரைவில் நிரப்பப்படும். பட்ஜெட்டுக்கு பிறகு முதல்வரை ஆலோசித்து காலியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு செய்யப்படும்.TNSTC conductor and driver job update 2021

All district central and state government jobs – click here

Congratulations to all!

Leave a Comment