TNPSC GROUP 4 EXAM UPDATE 2020 LATEST UPDATE FOR TNPSC GROUP 4 EXAM | Wanted jobs alert!

TNPSC GROUP 4 EXAM UPDATE 2020 LATEST UPDATE FOR TNPSC GROUP 4 EXAM

TNPSC GROUP 4 தேர்வு மூலம் விரைவில் VAO காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறினார்.

TNPSC GROUP 4 EXAM UPDATE 2020 | LATEST UPDATE FOR TNPSC GROUP 4 EXAM

TNPSC GROUP 4 EXAM UPDATE 2020 LATEST UPDATE FOR TNPSC GROUP 4 EXAM

TNPSC GROUP 4 EXAM பற்றி வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியது தமிழகத்தின் கிராம நிருவாக அலுவலர் காலிப்பணியிடங்களை தொடர்பாக TNPSC யிடம் வழங்கியுள்ளதாகவும் மிக விரைவில் தேர்வு நடுத்தப்பட்டு அனைத்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறினார்.

TNPSC GROUP 4 EXAM UPDATE 2020 | LATEST UPDATE FOR TNPSC GROUP 4 EXAM

TNPSC GROUP 4 EXAM UPDATE 2020 LATEST UPDATE FOR TNPSC GROUP 4 EXAM

கிராம நிர்வாக அலுவலர் VAO காலிப்பணியிடங்கள் தொடர்பாக தமிழ்நாடு TNPSC தேர்வாணைத்திடம் பட்டியல் வழங்கி உள்ளோம் தற்போது கரோண காலம் என்பதால் தேர்வு நடைபெறவில்லை மிக விரைவில் TNPSC தேர்வு நடத்தப்பட்டு அனைத்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறினார்.

மிக விரைவில் TNPSC GROUP 4 மூலம் கிராம நிர்வாக அலுவலர் VAO ஆகிய பதவிகள் நிரப்பப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கூறினார்

ALL GOVERNMENT JOBS – CLICK HERE

congratulations to all!

Leave a Comment