TNEB Latest update 2020

TNEB Latest update 2020

Table of Contents

 

தமிழக மின்சார வாரியம் அறிவித்த  அனைத்து notificationகளும் cancel செய்யப்படுகிறது.
தனியார் மூலம் மின்சார வாரியத்தில் மூன்று வருடம் (3 years) ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை வேலைக்கு எடுக்கலாம் என்று அறிவித்த அறிவிப்புகளை ரத்து செய்தார் அமைச்சர் அவர்கள்.
TNEB Latest update 2020
அதேபோல் gangman காலியிடம் (Vacancy) எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார் . ஏற்கனவே அறிவித்த அனைத்து தேர்வுகளும் உடனே நடத்தப்படும் என்றும் கூறினார்.
அனைத்து தேர்வர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
TNEB Latest update 2020
All district state and central government jobs – click here
TN govt Official website – click here

Leave a Comment