TN DES Department Recruitment Cancelled 2021
பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் (TN Department of Economics and Statistics) இருந்து 11 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கான அறிவிப்பு 02/10/2021 மற்றும் 19/10/2021 ஆகிய நாட்களில் செய்தி தாள்களில் வெளியிடப்பட்டது மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிர்வாக காரணங்களால் இரத்து செய்யப்படுகிறது என்று தினத்தந்தி செய்தித்தாளில் 06/01/2023 அன்று வெளியிடப்பட்டுஉள்ளது.
TN DES Office Assistant Cancelled Notification |
அனைத்து மாவட்ட தமிழக அரசு மற்றும் மாநில அரசு வேலை – Click here
DES Department Official Website Link – Click here