Tamilnadu school jobs 2021 latest update

By:

JFYT

Booth officer Recruitment 2021
Tamilnadu school jobs 2021

ஆசிரியர் தேர்வு (TET) அட்டவணை இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Tamilnadu school jobs 2021

Tamilnadu school jobs 2021

ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது புதிய பாடத்திட்டம் (New syllabus),  மருத்துவ கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு (Students) 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

அதற்கேற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கை பட்டியலிட்டு விரைவில் தேர்வு நடத்த படும் ஆசிரியர் தேர்வு அட்டவணை (TET EXAM TIME TABLE) இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். கடந்த 2013,2017 year ல் நடந்த TET Exam தேர்ச்சி பெற்றவர்களில் தகுதி பட்டியல் வெளியிடப்பட்டு காலிப்பணியிடம் நிரப்பப்படும்.

கூடுதல் ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது தீர்ப்பிக்குப்பின் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் அதுபோல அரசு பள்ளிகளில் அலுவலக உதவியாளர் (Office assistants) ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் காலிப்பணியிட விபரம் பெறப்பட்டு தேவையான பணியாளர் நியமிக்கப்படுவர் இவ்வாறு அவர் கூறினார்.

Government jobs – click here

Teachers recruitment board official website – click here

JobsForYouTamizha.com

Stay informed about the latest government job updates with our Sarkari Job Update website. We provide timely and accurate information on upcoming government job vacancies, application deadlines, exam schedules, and more.

Editor Picks

IICB MTS Notification 2026 – 08 Multi-Tasking Staff Posts | Apply Online

SBI Youth for India Fellowship 2026: Apply Online, Last Date & Stipend Details

SBI Deputy Manager Notification 2026 – 12 IT Specialist Officer Vacancies | Apply Online

POWERGRID SR Apprentice Recruitment 2026 – 15 Posts, Eligibility & Apply Online