Tamilnadu government puthiya pani niyamanathuku thadai nikam 2020 | wanted news alert!

Tamilnadu government puthiya pani niyamanathuku thadai nikam 2020

கொரோனா(CORONA) ஊரடங்கு காரணமாக புதிய பணியிடங்களை(NEW JOB) உருவாக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசு பணிகளில்(GOVT JOBS) நியமிக்கப்படும் பணியாளர்கள் நியமனத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamilnadu government puthiya pani niyamanathuku thadai nikam 2020

Tamilnadu government puthiya pani niyamanathuku thadai nikam 2020

கொரோனா பரவலை கட்டுப்படுத்த MARCH 24-ம் தேதி முதல் தமிழகம்(TAMILNADU) முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கள் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது.

இந்த கொரோனா ஊரடங்கள் தமிழக அரசின் வருவாய் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதனை சமாளிக்கும் நோக்கியில் அரசு சார்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Tamilnadu government puthiya pani niyamanathuku thadai nikam 2020

Tamilnadu government puthiya pani niyamanathuku thadai nikam 2020

இந்த சிக்கன நடவடிக்கைகள் ஒன்று புதிய பணியிடங்கள் உருவாக்குவதற்கு தடை விதித்து கடந்த SEPTEMBER 21ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

இப்பொது தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் மீண்டும் அரசு துறைகளில் புதிய பணியிடங்களை(NEW JOBS) தோற்றுவிக்க தடையிலை என்று தமிழக அரசின் நிதி துறை செயலாளர் KRISHNAN உத்தரவிட்டு அரசாணை(GO) வெளியிட்டுள்ளார்.

Latest government jobs – click here

CONGRATULATIONS TO ALL!

Leave a Comment