TNEB AE exam date 2021

TNEB AE exam date 2021 அறிவிப்பு எண் 04/2020, நாள் 15.02.2020 மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட உதவி பொறியாளர் / மின்னியல் (400),  உதவி பொறியாளர் / இயந்திரவியல் (125), உதவி பொறியாளர் /  கட்டடவியில் (75), ஆகிய பதவிகளுக்கு 24.04.2021, 25.04.2021, 01.05.2021 மற்றும் 02.05.2021 ஆகிய நாட்களில் கணினி வழி தேர்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணைதளத்தில் அவரவர் மின்னஞ்சல் முகவரியையும் … Read more

TNEB Latest update 2020

TNEB Latest update 2020   தமிழக மின்சார வாரியம் அறிவித்த  அனைத்து notificationகளும் cancel செய்யப்படுகிறது. தனியார் மூலம் மின்சார வாரியத்தில் மூன்று வருடம் (3 years) ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை வேலைக்கு எடுக்கலாம் என்று அறிவித்த அறிவிப்புகளை ரத்து செய்தார் அமைச்சர் அவர்கள். அதேபோல் gangman காலியிடம் (Vacancy) எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார் . ஏற்கனவே அறிவித்த அனைத்து தேர்வுகளும் உடனே நடத்தப்படும் என்றும் கூறினார். அனைத்து தேர்வர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். All … Read more

TNPSC ANNUAL PLANNER 2020 RELEASE DATE | TNEB UPCOMING UPDATE | WANTED NEWS ALERT!

TNPSC ANNUAL PLANNER 2020 RELEASE DATE | TNEB UPCOMING UPDATE 2020-ம் ஆண்டுக்கான TNPSC தேர்வுகால அட்டவணை  இந்த வாரம் வெளியிடப்படும் என்று TNPSC உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். TNEB UPCOMING UPDATE மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியது கொரோனா ஊரடங்கு தடை நீக்கப்பட்டதும் மின்வாரியத்தில் இள நிலை பொறியாளர் மற்றும் தொழில் நுட்ப பணியாளர்கள் பணி நியமனங்கள் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று அவர் கூறினார். Tamilnadu … Read more