Revised New TNPSC Annual Planner 2021 New TNPSC Annual Planner 2021

Revised New TNPSC Annual Planner 2021

பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன் TNPSC தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு செயலாளர் உமா மகேஸ்வரி தகவல். பல்வேறு தேர்வுகளுக்கான TNPSC அறிவிப்புகளுடன் திருத்தப்பட்ட புதிய வருடாந்திர தேர்வு கால அட்டவணை (Revised New TNPSC Annual Planner) விரைவில் வெளியிடப்படும் என்று அதன் செயலாளர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Revised New TNPSC Annual Planner 2021

அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை (TNPSC Annual Planner 2021) கடந்த ஆண்டு வெளியிட்டது. அதில் குரூப் 1, 2, 4 தேர்வு உட்பட 42 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றன அவற்றில் குரூப் 1 முதல் நிலை தேர்வு, தொழில் மற்றும் வணிக துறை உதவி இயக்குனர் தேர்வு, தொல்லியல் அலுவலர் தேர்வு உட்பட 7 தேர்வுகள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியது  கரோனா பரவல் காரணமாக வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின் (TNPSC Annual Planner 2021) படி தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட இயலவில்லை. தேர்வுகள் நடத்துவது குறித்து தேர்வாணையம் ஆய்வு செய்து வருகிறது. அதன்படி விரைவில் புதிய வருடாந்திர தேர்வு காலா அட்டவணை (Revised New TNPSC Annual Planner) வெளியிடப்படும் என்றார்.

Revised New TNPSC Annual Planner 2021

Revised New TNPSC Annual Planner 2021 – Update Soon

TNPSC Official Website – Click here

All District State and Central Govt Jobs – Click here

Leave a Comment