Overseer written examination Cancelled notification 2021
மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்திட எழுத்து தேர்வு நடை பெற இருந்தது. தற்போது, நிர்வாக காரணங்களால் எழுத்துத்தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தகுதித்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்டுகிறது.
OVERSEER POSTPONED DISTRICTS NOTIFICATION LINK:
Thoothukudi – Click here
Tiruchirappalli – Click here
Tirunelveli – Click here
Ngapattinam – Click here
Kanyakumari – click here
All district central and state government jobs – click here
Leave a Comment