Nilgiris mega job fair 2021

Nilgiris mega job fair 2021

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மாற்று உதகை அரசினர் கலைக்கல்லூரி இனைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி முகாம் வருகின்ற  13.02.2021 அன்று உதகை அரசினர் கலைக்கல்லூரி நடைபெறுள்ளது.

Nilgiris mega job fair 2021

இம்முகாம் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெறும்.இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படும் நபர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு,

(Nilgiris Mega job fair) – click here

All district central and state government jobs 2021 – Click here

 

Leave a Comment