NDUW Card Registration 2021 Full Details Online Apply Link

NDUW Card Registration 2021 NDUW Full Details

  • (அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளம் பதிவு) இந்தியாவில் 43.7 Crore வேலையாட்கள்  அமைப்பு சாரா தொழில்களில் வேலை செய்து வருகிறார்கள்
  • அமைப்பு சாரா வேலைகள் (Tailor, Fisherman etc.,)
  • Ministry of Labour and Employment National Database on Unorganized Workers (NDUW 2021) உருவாக்குகிறார்கள்.
  • அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவை  இணையதளம் வாயிலாக எளிதாக பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது,
  • அமைப்பு சாரா தோழிலாளர்களுக்கும் தனித்துவ அடையாள என்னுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.
  • இந்த திகிட்டத்தின் கீழ் ஏகப்பட்ட பலன்களும் உள்ளது

NDUW Card Registration 2021

NDUW Card Tamil Eligibility For register in NDUW

  • Age Limit – 16 Years to 59 Years.
  • வருமான வரி செலுத்தாதவராக இருக்க வேண்டும்.
  • EPFO and ESIC உறுப்பினராக இருக்க கூடாது.
  • அமைப்பு சாரா தொழிலாளராக இருக்க வேண்டும்.

UAN Card Tamil யார் யார் NDUW பதிவு செய்ய கூடாது?

  • அமைப்பு சார்ந்த துறையில் ஈடுபட்டவர்கள் விண்ணப்பிக்க கூடாது.

Certificates to NDUW Register Online 2021

  • Aadhar Card, Valid Phone Number, Valid Bank account, Educational Certificate, Income Certificate etc., (Check Notification)

Important Links:

All the interested and eligible candidates can apply for this recruitment by online mode and the links are given below,

NOTIFICATION PDF :

Click here

ONLINE APPLIATION FORM LINK :

Click here

 

Leave a Comment