Mega Job fair 2021 in tamilnadu

By:

JFYT

Mega Job fair 2021 in tamilnadu

தமிழக அரசு மற்றும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் (Private jobs mega job fair 2021) தனியார் துறை வேலைவாய்ப்பு முகம் . இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட (Private company) தனியார் துறை நிறுவனங்கள் (company) கலந்து கொண்டு 1000-க்கும் காலிப்பணியிடங்களுக்கு (Vacancy) ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.

Mega Job fair 2021 in tamilnadu

Mega Job fair 2021 in tamilnadu

இம்முகாமில் 8th வகுப்பு முதல் 10th, 12th, ITI, Diploma, Graduate என்ன பிற தகுதி கல்வி உடைய வேலைதேடும் அனைத்து இளைஞர்களும் தங்கள் கல்வி சான்றிதழ்கள் நகல், ஆதார் அட்டை மற்றும் சுயவிவர (Bio data) குறிப்புடன் பயன் பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முக்கால் முற்றிலும் இலவசம் ஆனது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் வாயிலாக தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெரும் பயனாளிகள் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யபட மாட்டாது.

MEGA JOB FAIR 2021 JOB FAIR DATE
Tiruppur 24/02/2021
Dharmapuri 28/02/2021
Perambalur 27/02/2021
Thiruchirappalli 28/02/2021
Krishnagiri 20/02/2021
Virudhunagar 26/02/2021
Karur 20/02/2021
Nilgiris 27/02/2021
Dindigul 25/02/2021
Nagapattinam 17 & 18/02/2021
Villupuram 19/02/2021
Namakkal 28/02/2021
Coimbatore 17/02/2021
Chennai 27/02/2021
Tiruvarur 27/02/2021
Tirunelveli 20/02/2021
Pudukkottai 19/02/2021
Tiruvannamalai 20/02/2021

Also Read:-

All district Job fair Notification link – Click here

Central & state government jobs 2021 – click here

CONGRATULATIONS TO ALL!

JobsForYouTamizha.com

Stay informed about the latest government job updates with our Sarkari Job Update website. We provide timely and accurate information on upcoming government job vacancies, application deadlines, exam schedules, and more.

Editor Picks

TIDEL Park Hiring 2025: 19 Technical Assistant Vacancies – Apply Now!

TNSTC Job Openings 2025: 3274 Posts for Drivers & Conductors – Check Requirements & Apply

Engineers India Limited Hiring 2025: 10 Deputy Manager Posts Open – Apply Online

Exim Bank MT Recruitment 2025: Eligibility, Application Process & Key Dates