LATEST UPDATE SATHUNAVU AMAIPALAR INTERVIEW WAS STOPPED | WANTED JOBS ALERT!

LATEST UPDATE SATHUNAVU AMAIPALAR INTERVIEW WAS STOPPED
LATEST UPDATE SATHUNAVU AMAIPALAR INTERVIEW WAS STOPPED

தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர் (Organizer), சமையலர் (Cook), சமையல் உதவியாளர் (Cook assitant) காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் (Interview) உள்ளிட்ட தேர்வு பணிகள் நடைபெற உள்ளன.

LATEST UPDATE SATHUNAVU AMAIPALAR INTERVIEW WAS STOPPED

இப்பணிகளுக்கு அதிக அளவில் மனு பெற படுவதால் நேர்காணல் (Interview) தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக அளவில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கொரோனா நோய் தோற்று முற்றிலும் நீங்காத நிலையில், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் சத்துணவு அமைப்பாளர் (Organizer), சமையலர்(Cook) சமையல் உதவியாளர் (Cook assitant) பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்திவைக்கப்படுகிறது.

OFFICIAL TAMILNADU GOVERNMENT WEBSITE – click here

INTERVIEW POSTPONED NOTIFICATION LINK – click here

LATEST TAMILNADU & STATE GOVERNMENT JOBS – click here

CONGRATULATION TO ALL!

Leave a Comment