உங்கள் மின் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா தெரிந்து கொள்ளவது எப்படி? | How to check aadhar link with eb in tamil

How to check aadhar link with eb in tamil

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பை சரிபார்க்கும் வசதியை அறிமுகம் செய்து உள்ளது தமிழக அரசின் மின் வாரியம்:

Nov 28, 2022ஆம் தேதி முதல் ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான பணி நடந்து வருகிறது. ஆதார் எண்ணை இணைக்க Dec 31 2022ஆம் தேதி கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்பு இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு Jan 31 2023ஆம் தேதிக்குள் இணைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

How to check aadhar link with eb in tamil

How to check aadhar link with eb in tamil

இணைப்பு பணிக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்து உள்ளது.

இதன் படி கிழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

How to check aadhar link with eb Status

இதில் உங்களது TNEB எண் மற்றும் எண் Mobile Number’ஐ உள்ளீடு செய்து உங்கள் மின் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மின் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள – Click here

How to check aadhar link with eb Online

மின் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க – Click here

All District State and Central Govt Jobs – Click here