போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 2024

போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 2024: தமிழக அரசு TNPSC, RRB, IBPS, SSC  போன்ற போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளை  சென்னையில் உள்ள சர் தியாகராய கல்லூரி(500 இடங்கள்) மற்றும் மாநில கல்லூரி,  சேப்பாக்கம்(300 இடங்கள் ) ஆகிய வளாகங்களில்  வழங்க உள்ளது.

பயிற்சி வகுப்புகள் வாராந்திர வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாத காலங்களுக்கு நடைபெற உள்ளது.மேலும் பயிற்சி வகுப்பு அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கப்பட உள்ளன.

Free Coaching Classes for Competitive Exams 2024

தகுதி
இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது நிரம்பியவர்கள் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

எப்படி விண்ணப்பிப்பது??
இலவச பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க www.cecc.in  என்ற இணையதளத்தில் 10. 9.2024 முதல் 24.9.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification PDF

Apply Online

JobsForYouTamizha.com

Stay informed about the latest government job updates with our Sarkari Job Update website. We provide timely and accurate information on upcoming government job vacancies, application deadlines, exam schedules, and more.

Editor Picks

Krishnagiri Noon Meal Scheme Recruitment 2025 – Apply Offline for 146 Cook Helper Posts (Women Only)

LTTS Off Campus Drive 2025: Eligibility, and Application Steps.

ITBP Deputy Judge Attorney General Recruitment 2025 – Eligibility, Selection Process & Application Steps

DRDO CEPTAM 11 Recruitment 2025 – Apply Online for 764 Posts