Employment News in Tamil | All District Official Website in Tamil Nadu
உங்கள் மாவட்ட தமிழக அரசு வேலைகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்வது எப்படி என்பதை தான் இந்த Post’ல் பார்க்கப்போறோம்.
கீழே தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்துடைய இணையதள முகவரியை கொடுத்துளோம்.
- முதலில் உங்கள் மாவட்டத்துடைய Link’ஐ Click செய்யுங்கள்.
- Click செய்து உடன் உங்கள் மாவட்டத்துடைய Official Website வரும்.
- பின்பு உங்கள் மாவட்ட இணையதளத்தின் வலது பக்கம் (Right Side)’ல் மூன்று கோடுகள் இருக்கும் அதை Click செய்யுங்கள்.
- Click செய்த உடன் அதில் Notices என்றும் வரும் அதை Click செய்யுங்கள்.
- அதை Click செய்த உடன் Recruitment என்று வரும் அதை Click செய்யுங்கள்.
- இந்த Recruitment’ல் தான் உங்கள் மாவட்டத்தில் அறிவிக்கும் வேலைகளை Update செய்வார்கள்.
- இது போல் உங்கள் மாவட்டத்தில் அறிவிக்கும் வேலைகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளலாம்.
Employment News in Tamil | All District Official Website in Tamil Nadu
கீழே தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்துடைய இணையதள முகவரியை கொடுத்துளோம்.
மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு | ||
உங்கள் மாவட்டத்தை Click செய்து Check பண்ணி பாருங்க |
||
அரியலூர் | செங்கல்பட்டு | சென்னை |
கோவை | கடலூர் | தர்மபுரி |
திண்டுக்கல் | ஈரோடு | கள்ளக்குறிச்சி |
காஞ்சிபுரம் | கன்னியாகுமரி | கரூர் |
கிருஷ்ணகிரி | மதுரை | மயிலாடுதுறை |
நாகை | நாமக்கல் | நீலகிரி |
பெரம்பலூர் | புதுக்கோட்டை | இராமநாதபுரம் |
இராணிப்பேட்டை | சேலம் | சிவகங்கை |
தென்காசி | தஞ்சாவூர் | தேனி |
தூத்துக்குடி | திருச்சி | திருநெல்வேலி |
திருப்பத்தூர் | திருப்பூர் | திருவள்ளூர் |
திருவண்ணாமலை | திருவாரூர் | வேலூர் |
விழுப்புரம் | விருதுநகர் | – |
All District State and Central Govt Jobs – Click here
Leave a Comment