COMMON ELIGIBILITY TEST FULL DETAILS CET EXAM FULL DETAIL

COMMON ELIGIBILITY TEST FULL DETAILS CET EXAM FULL DETAIL

COMMON ELIGIBILTY TEST (CET) NEWS central government announced common eligibility test for all central & state government jobs, bank jobs. 

COMMON ELIGIBILITY TEST FULL DETAILS CET EXAM FULL DETAIL

“ஒரே நாடு அனைத்து பணிகளுக்கு ஒரே நுழைவு தேர்வு” – மோடி அரசின் அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய மாநில அரசு பணிகளுக்கும், வங்கி தேர்வுகளுக்கு(IBPS) பொது நுழைவு(ENTRANCE EXAM) தேர்வினை மத்திய அரசு அமல்படுத்துகிறது.

COMMON ELIGIBILTY TEST (CET) NEWS

COMMON ELIGIBILITY TEST FULL DETAILS CET EXAM FULL DETAIL

மத்திய மாநில அரசு பணிகளுக்கும், வங்கி தேர்வுகளுக்கு(IBPS) பொது நுழைவு தேர்வினை மத்திய அரசு அமல்படுத்துகிறது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

அமைச்சரவை முடிவுகள் பற்றி மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவேடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ரயில்வே பணியாளர் தேர்வு(RRB), வங்கி பணியாளர் தேர்வு(IBPS), மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆகியவற்றிற்கு முதல் கட்டமாக ஒரே நுழைவு தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

COMMON ELIGIBILITY TEST FULL DETAILS CET EXAM FULL DETAIL

இதில் தேர்ச்சி பெறுகிறவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு செல்லலாம் இந்த தேர்வு 12 மொழிகளில் (LANGUAGES) நடத்தப்படும் இந்த நுழைவு தேர்வு மதிப்பெண்களை மூன்று ஆண்டுகளுக்கு (3 YEARS) மாணவர்கள் பயன்படுத்தி அடுத்த கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு, வங்கி (BANK JOBS) பணிகளுக்கு தனித்தனியாக தேர்வு நடத்தும்போது பலமுறை தேர்வு கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மாணவர்கள் சந்திக்கின்றனர். ஒரே தேர்வு என்பதால் பணம் செலவு, காலநேரம் தவிர்க்கப்படும் எனவேதான் புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.இதனால் முறைகேடுகளும் தடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

COMMON ELIGIBILITY TEST FULL DETAILS CET EXAM FULL DETAIL

இந்த தேர்வை மாநில அரசுகளும் அரசு பணியாளர்கள் தேர்வுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதற்காக National recruitment agency (NRG) முகமை டெல்லி மையமாக கொண்டு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Comment