ரேஷன் கடை ரிசல்ட் எப்போது வரும்? | Ration Job Result Date 2023 Tamilnadu | Ration Job Result Date 2022 – 2023
Ration Job Result Date 2023 Tamilnadu 6503 ரேஷன் கடை பணியாளர் வேலைக்கு தேர்வானோர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர் மற்றும் 925 கட்டுனர் பணியிடங்களுக்கும் நேர்முக தேர்வு முடிந்து உள்ளது. தேர்வானோர் பட்டியல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். Ration Job … Read more