Tamil Nadu SSLC Mark Sheet Download 2021 TN SSLC Mark Sheet Download 2021 @www.dge.tn.gov.in
Tamil Nadu SSLC Mark Sheet Download 2021 10ம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (TN 10th Temporary Mark Sheet Download 2021) வருகிற 23ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு பொது தேர்விற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் டவுன்லோட் … Read more