தமிழக மின்சார வாரியத்தில் 5000 காலியிடம் ஜனவரியில் அறிவிப்பு

தமிழக மின்சார வாரியத்தில் 5000 காலியிடம் ஜனவரியில் அறிவிப்பு

தமிழக மின்சார வாரியத்தி புதிதாக ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வரும் ஜனவரி 2022 யில் வெளியிட உள்ளது.

தமிழக மின்வாரியத்தில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் , இளநிலை உதவியாளர் என 85,000 பேர் பணி புரிகின்றனர். தற்போதைய நிலவரப்படி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடம் உருவாகி உள்ளது.

ஒருவரே பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளதால் ஊழியர்களுக்கு அதிக பணி சுமை ஏற்பட்டு உள்ளது. காலி பணியிடங்களை விரைந்து நிறப்புமாறு தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றன.

தமிழக மின்சார வாரியத்தில் 5000 காலிடம் ஜனவரியில் அறிவிப்பு

தமிழக மின்சார வாரியத்தில் 5000 காலியிடம் ஜனவரியில் அறிவிப்பு

ஏற்கனவே 600 உதவி பொறியாளர் 1300 கணக்கீட்டாளர் 500 இளநிலை உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய 2020 துவக்கத்தில் விண்ணப்பம் பெற பட்டது. இதற்கு engineering உட்பட 2 லட்சம் பட்டதாரிகள் வினப்பித்து உள்ளனர்.

கொரோன , சட்டசபை தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற காரணத்தால் இதுவரை தேர்வுகள் நடத்தப்படவில்லை. விண்ணப்பித்தவர்கள் தேர்வுகளை விரைந்து வைக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி கூறுகையில் தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகும் என கூறினார்.

Leave a Comment